cricket இந்திய அணிக்கு பாடம் எடுத்த ஆப்கானிஸ்தான் நமது நிருபர் ஜூன் 24, 2019 இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் தோல்வியைச் சந்திக்காமல் வெற்றி நடையுடன் வலம் வருகிறது.